Page 7 of 10
“ஹீ ஹீ ஹீ.. அந்த சிடுமூஞ்சிய பத்தி பேசாத அகி.... “என்று இன்னும் ஏதோ சொல்ல வந்தவள் அகிலாவிடம் இருந்து பதில் இல்லாமல் போக
“என்னாச்சு அகி ?? “ என்று திரும்பி அகிலாவை பார்க்க அகிலாவின் பார்வை கதவருகில் செல்ல மதுவும் அகிலாவை தொடர்ந்து கதவு அருகில் பார்த்தாள்...
அங்கே நிகிலன் இருவரையும் பார்த்து முறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்...
அன்று சீக்கிரம் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அகிலாவின் அறையில் கத்தி கொண்டிருப்பதை கண்டவர் அவர் பார்த்து கொண்டிருந்த சீரியல் முடியவும் எழுந்து மேல வந்து விசாரிக்க, நிகிலன் மதுவை அகிலா அறையில் தங்க கூடாது என்று மிரட்டியதாக சொன்னாள் மது...