Page 12 of 13
”கால் வலிக்குது தூங்க போகலையா” என கேட்க
அவனோ இல்லை என சொல்லவும்
”ஏன் என்னாச்சி”
“அதான் சொன்னேனே, காதல் தோல்வின்னு”
”சாரி”
“நீ ஏன் சாரி சொல்ற”
“ஆனா உங்க கவலை என்னாலதானே”
“யார் சொன்னது இது என் காதலியால உருவானது, நீ என் தோழியாச்சே, இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை” என சொல்ல அவளோ அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்
”நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து