Page 11 of 13
“லூசா நீ, அவள் என் காதலை பறிச்சிட்டு வெறும் நண்பனா இருன்னு விரட்டிட்டா அதான் என் காதலை கொடுத்துட்டேன், திருப்பி கேட்டா எனக்குதான் அசிங்கம், அது புரியாம அவள் என்னை காதலிக்கறாளான்னு கேட்கற, நானே என் காதல் தோல்வியாயிடுச்சேன்னு நினைச்சி கலங்கியிருக்கேன். இதுல நீ வேற போடா இங்கிருந்து” என கோபமாக கத்திவிட்டு அவன் ரைஸ்மில் நோக்கி காரில் சென்றுவிட கோவிந்திற்கு சந்தோஷத்தில் தலை கால்
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்து நடக்க ஆரம்பிக்க அவனுக்கு இணையாக ராதாவும் நடக்கலானாள். அவளை தடுக்க எண்ணாமல் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் நடக்கவும் ராதாவிற்கு கால் வலி வர அவள் மெதுவாக அவனிடம்