(Reading time: 40 - 79 minutes)

“அதெல்லாம் இல்லைப்பா, பாட்டு கத்துக்கறதுக்கு தட்சணை கொடுக்கனும்ல, அந்த நேரம் என்கிட்ட எதுவும் இல்லை அப்புறமா தரேன்னு சத்தியம் பண்ணேன் அதான்” என சொல்ல ராதாவோ

”இது அநியாயம் ஒழுங்கா நீங்க சொன்னதை முழுசா சொல்லுங்க” என சொல்ல வேணுகோபாலனோ

”முராரி ஒழுங்கா சொல்லு உண்மையை பேசு“ என கத்த அவனோ

”இல்லைப்பா தட்சணை கொடுக்க பணம் இல்லை அதனால அவள் எதிர்பார்க்கற தட்சணை

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணிடறேன் அதுவரைக்கும் நீங்க எனக்கு அடமானமாதான் இருக்கனும்” என ராதா சொல்ல அதைக் கேட்ட வேணுகோபாலனோ

”ஏண்டா முராரி இந்தளவுக்கு உன்னை அடமானமா வச்சியே, அப்படி என்னடா அவள்கிட்ட கத்துக்கிட்ட”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.