Page 3 of 10
பஸ்ஸூம் அவள் சொன்ன ஓட்டலில் நின்றது. மாதவியும் சொப்னா மற்றும் சுந்தரியிடம் அந்த ஓட்டலைக் காட்டி
”பார்த்தீங்களா ஓட்டல் எப்படி இங்க எல்லாமே நல்லாயிருக்கும், சுத்தமாவும் இருக்கும், சாப்பாடும் ஹைஜீனிக்கா இருக்கும் வாங்க உள்ள போலாம்” என அனைவரையும் அழைத்துக் கொண்டே சென்றாள். மறக்காமல் டிரைவரையும் அழைத்துச் சென்றாள்.
பெண்கள் அனைவரும் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வர மா
...
This story is now available on Chillzee KiMo.
...
்டதால் டிரைவர் ராஜன் பிழைத்தான். அவரிடம் சென்றவள்
”சரி நாங்க கிளம்பறோம், இங்கயே இருங்க உங்க ஃபோன் நெம்பர் என்கிட்ட இருக்கு, என் நெம்பரும் உங்க கிட்ட இருக்கு, அப்பா நெம்பரும் இருக்குல்ல”