Page 3 of 4
அவர்களை கடந்து சென்று கொண்டிருந்த ஆன்ட்ரமீடா விண்கலங்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே நினக்கவில்லை. அவர்கள் வேறு நோக்கத்தில் செல்வதாக தோன்றியது. ஆனால் மிட்டிஸா திடீரென் ஆணையிட்டாள்.
“க்ரூஸ்… அவர்களை வளைத்து தடுத்து நிறுத்துங்கள்.” அவளுடைய கட்டளைக்கு பதிலாக…
“ஏ1-41 ஆர்டர் காப்பீட் கமாண்டர்” என்று பதில் சொல்ல… ஒவ்வொருவரும் தொடர்ந்து சொன்னார்கள்.
“எ 1-45 க
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை கறந்து அவளுக்கே கண்ணாமூச்சி காட்டுகிறதா… மைக்கின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை எண்று நினைத்தாள்.
“ஹனி” என்று அவனுடைய குரலும் கேட்டது.
அச்சோ… விட்டால் சிம்ஹனுடைய குரல்கூட….