Page 4 of 8
”ஏன் அதான் என் பையன் நிரஞ்சன் இருக்கானே” என வாய்விட நிரஞ்சனோ அலறி பிடித்து தன் தாயிடம் வந்தான்
”இதப்பாரு அம்மா என் வாழ்க்கை நானே முடிவு பண்ணிக்கிறேன்மா நீ எனக்கு பொண்ணு தேடாத”
“இல்லைடா ஆனந்தி அடக்கமா இருக்காளே”
“பரவாயில்லை எனக்கு வேணாம், இப்படியே பேசின நான் பால் குடிக்கறதை நிறுத்திடுவேன் ... ”
“வேணாம்ணா வேணாம், நான் போய்ட்டு கல்யாணத்துக்கு 1 வாரம் இருக்கறப்ப வந்துடறேன், அதுவரைக்கும் நீ பத்திரமா இருண்ணா” என சொல்லி அவன் முகத்தைப் பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...