(Reading time: 26 - 51 minutes)

விதி மேல பழி போட்டு தப்பிக்கறியா சரி, உனக்கு கனவு வந்தது போல மீனுவுக்கும் கனவு வந்திருக்கனும்ல ஏன் வரலை

வந்திருக்கலாம் வராமலும் இருக்கலாம், இதைப்பத்தி தெரிஞ்சிக்கனும்னா மீனாவைத்தான் கேட்கனும், அவளோட அப்பா இந்த கதைகளை பெட்டைம் ஸ்டோரியா சொல்லி வளர்த்திருப்பார்ல

அவளுக்கு என்ன தெரியும், அவள் பிறக்கறதுக்கு முன்னாடியே உங்கப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

்துடறீங்க, இந்த ஜென்மத்தில அப்படி நடந்தா” என அவன் கவலையாக கேட்க அவனது கலக்கத்தைக் கண்டு சிரித்த ஈஸ்வரனோ

அப்படி எதுவும் ஆகாது. தைரியமா இரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.