Page 5 of 14
”இனிமேல நீங்க முறைச்சாலும் மிரட்டினாலும் நான் பயப்படமாட்டேன் ஏன்னா இப்ப நானும் வைஷ்ணவியோட பக்கம்தான்” என கெத்தாக சொல்ல முத்துவோ தலையில் அடித்துக் கொண்டான்
”எல்லாம் என் நேரம் அவளை உன்கிட்ட பேச வைச்சது தப்பு”
”அண்ணா சும்மா சொல்லக்கூடாது வைஷ்ணவி பேசறப்ப இதமா இருக்கு தெரியுமா” என சொல்லியபடியே மகாவை பார்க ... னா கெத்தா இருக்குமேன்னு பார்த்தேன், வைஷ்ணவிகூட இருப்பாங்க பிக்கப் ட்ராப்புக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அதெல்லாம் வேணாம் ஜிப்சில கூட பிக்கப் ட்ராப் செய்யலாம்”