Page 7 of 14
“ம் சரி”
”ஓகே பை”
”பை” என ஃபோனை கட் செய்துவிட்டு கார்த்தியை முறைத்தான்
”உன்னால அவள் என் ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணியிருப்பா பாவி உன்னை” என கேபாமாகப் பேச
”ஏன் பயப்படறீங்க உங்க ப்ரெண்ட்ஷிப் இன்னும் ஸ்ட்ராங்கா இல்லையோ, அதான் இப்படி நடக்குது முதல்ல உங்க நட்பை உறுதிப ... span>என அவள் சொல்லும் போதே மாணிக்கம் வந்தார் வீட்டில் வைதேகி இருப்பதைக் கண்டு திகைத்தவர்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன வைதேகி இன்னிக்கு எங்க வீட்ல எந்த விசேஷமும் இல்லையே நீ இங்க என்ன செய்ற”