(Reading time: 34 - 68 minutes)

அதோடு விழா முடியவும் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு பஸ் ஏறினார்கள்.

காட்டேஜ் வரவும் அனைவரும் தங்களின் அறைகளுக்குள் சென்றுவிட மாதவி, சரவணனை தேடினாள் அவனும் இல்லை, மாசியும் இல்லை அவர்கள் வந்த வண்டியும் இல்லை. அங்கிருந்த வேலையாளிடம் விசாரிக்க அவர்கள் வெளியே சென்றே அரை மணி நேரமானது என சொல்லவும் நொந்து போன மாதவி, கார்டனி

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பா ஒப்புக் கொள்ளமாட்டாரே” என பலமாக சிந்தித்தவளிடம் வந்தாள் சுந்தரி

மாதவி உன் போக்கே எனக்கு புரியலை, அவரா உன்னை விட்டு போனாலும் நீயா ஏன் அவரை இழுக்கற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.