Page 5 of 11
”நான் ஜெயிக்கனும் அவ்ளோதான்”
“அதுக்கு கண்ட இடத்தில அடிப்பியா, அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்”
“எனக்கா எப்படி”
“அப்படியே உனக்கு விளக்கி சொன்னாலும் புரிஞ்சிடுமா போ” என திட்டிவிட்டு அவளிடம் மேலும் சண்டைக்கு வந்தான்.
பெண் ஆயிற்றே அதிலும் அவனது மனைவி என்ற ஒரு எண்ணத்தில் மெதுவாக கம்பை
...
This story is now available on Chillzee KiMo.
...
்கெட்டுடன் நின்றாள்.
தன்னையும் அறியாமல் கம்பை கிழே விட்டவள் தன் இரு கையால் தன் மேனியை மூடிக் கொள்ள சுந்தரியும் சொப்னாவும் அவளிடம் வந்தார்கள். அதில் சுந்தரி சரவணனிடம்