(Reading time: 34 - 68 minutes)

இதப்பாரு நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் நான் தாலி கட்டிட்டேன், உனக்கு பிடிக்கலையா தாலியை கழட்டி கொடுத்துடு நான் போயிடறேன்என சொல்ல அவளும் கோபமாக தாலி மீது கையை வைக்க அதிர்ந்தான் சரவணன்

அய்யோ கழட்டிடுவாளோ ஏண்டா சரவணா வாயை கொடுத்து ஏண்டா மாட்டிக்கிட்ட தேவையாடா உனக்கு அழகா முதலிரவு கொண்டாட வேண்டிய நேரத்தில இந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

>

ராத்திரி நேரத்து பூஜையில்

ரகசிய தரிசன ஆசையில்

ஆஆ ஆஆ தினம் ஆராதனை

ஆஆ ஆஆ அதில் சுகவேதனை

என பாடவும் அதை ஆஃப் செய்ய முயன்று கை தடுமாற மாதவியைப் பார்த்தான் அவளோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.