Page 3 of 5
“ம்ம்ம்... நேத்து ப்ரோடக்ஷனுக்கு போன கோட்ல பிரச்சனை! அதான் டி.எம் போன் செய்தார்... சாரி சொன்னார்... இன்னைக்கே வர முடியுமான்னு கேட்டார்... நான் நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்கேன்... உனக்கு பரவாயில்லையா???”
“போய் தான் ஆகனும்னா, வேற என்ன செய்ய முடியும்?”
“சாரி மஞ்சு! நாம இரண்டு பேரும் ஒன் வீக்காவது தனியா டைம் ஸ்பென்ட் செய்யலாம்னு நினைச்சேன்....”
மஞ்சுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்வா... வேணும்னா இங்கேயே தங்கி இருக்கட்டுமே....” என்றாள்.
மஞ்சுவும் எதிர்பார்ப்புடன் மனோஜை பார்த்தாள்...
“இல்லை அத்தை மஞ்சு அங்க எங்க வீட்டுலேயே இருக்கட்டும்... அங்கேயே ஃப்ரீயா