(Reading time: 31 - 62 minutes)

அதோட  இந்த பொண்ணுதான் நீங்க 6 வேளையும் கும்பிடற அந்த வேலனே பார்த்து உங்க கண்ணுல காமிச்சிருகார் னு சொன்னிங்க... அப்படி இருக்கறப்போ கண்டிப்பா இந்த பொண்ணுதான் உங்க மறுமக.. நான் வேணா அடிச்சு சொல்றேன்.. “ என்று சிரித்தான்...

சிவகாமியும் பதிலுக்கு சிரித்தவர்

“சரிடா.. உன் வாய் மூர்த்தம் பலிக்கட்டும்... அப்புறம் அவர் உன்னோட ஜாதகம் வேணும்னு கேட்கறாரே... உங்கப்பாதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

நாளைக்கே நாள் நல்லா இருக்காம்.. நாளைக்கே  பொண்ணு பார்க்க வரச்சொன்னார்.. நாளைக்கு போகலாம் இல்ல.. “ என்றார்...

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா மா... ஐம் ஆல்வேஷ் ரெடி.. “ என்று வெக்கபட்டு  சிரித்தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.