Page 3 of 9
அவனின் வெக்கத்தை கண்டு கொண்டவர் மகிழ்ச்சியுடன்
“சரி டா.. அப்ப நான் ஏற்பாட்டை கவனிக்கறேன்.. “என்றவாறு அலைபேசியை வைத்தார்..
தன் அன்னையிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் உல்லாசமாக விசில் அடித்து கொண்டே
காலையில் பாடிய “எனக்கென் ஏற்கனவே பிறந்தவள் இவளோ... “ என்ற பாடலை பாடியபடி அன்றைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்...
... ேரத்துல கூப்பிடுவானே தெரிய மாட்டேங்குது.. “ என்று தலையில் அடித்து கொண்டே தன் அன்னையிடம் சென்று பொண்ணு பார்க்கிற புரோகிராமை ஈவ்னிங் க்கு சிப்ட் பண்ண சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...