(Reading time: 31 - 62 minutes)

ஆனால் சுகந்தி அப்பா மட்டும் கொஞ்சம் சந்தேக கண்ணுடன் நிகிலனை ஆராய்ந்தார்...

“ஆமா.. தம்பி...  நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?? “ என்றார் சந்தேகமாக...

நிகிலனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அப்பயே எழுந்து சென்று விட வேண்டும் போல இருந்தது... உள்ளுக்குள்ளயே பல்லை கடித்துக் கொண்டவன்

“எனக்கு மேரேஜ் ல இன்ட்ரெஷ்ட் இல்ல சார்... “ என்று சொல்லி சமாளித்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்து விட,  மனதுக்குள் மகிழ்ச்சியாகி போனார்...

சண்முகமும் சாரதாவும் மதுவின் அறைக்கு சென்று மாப்பிள்ளையை பற்றி புகழோ புகழோனு புகழ்ந்து தள்ளி பின் அவளின் சம்மதம் கேட்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.