(Reading time: 21 - 42 minutes)

அனைத்தையும் சுற்றி பார்த்தவன் ராகுலை கவனித்தான்

அவன் கையில் ஏதோ கோலா இருக்க அதை மறுத்தவள் ஈஷ்வர் கொண்டு வந்த திராட்சை ரசத்தை அருந்தினாள். ராகுல் ஈஷ்வரை பாவமாக பார்க்க அவலோ மாமா எனக்கு இன்னொன்று என்று கேட்டாள். அது சரி என்று ராகுலும் மாமாவா என்று ஈஷ்வரும் இவலைப் பார்க்க, பேரர் ட்ரேயை இவர்கள் அருகில் கொண்டுவந்தான். அதில் இருந்த ஒரு கோப்பையை அவள் எடுக்க அதை கவனித்த ஈஷ்வர் ஏதோ சரியில்லையோ என்று தோன்றியது. அத்தர்க்கு ஏற்றார் போல் அவள் அருந்தியது பழரசம் அல்ல மகவும் வீரியம் கொண்ட வைன். அது அவளுக்கு புதியது என்று அப்பட்டமாக தெரிந்தது அவனுக்கு. தாய் தந்தை எங்கே என்று பார்த்தான்.

அவர்கள் கலைத்தமையால் அமர்ந்து விட்டனர். சிலர் தூங்க சென்றுவிட்டார்கள். சிலர் செல்ல ஆயித்தம் ஆகினர். அன்னையையும் தந்தையையும் போன்னில் தொடர்பு கொண்டு வீட்டுக்குப் போகலாமா என்று கேட்க தம்பி மணி பார்த்தாயா இரவு 11 ஆகுகிறது இங்கேயே தங்க ஏற்பாடு செய்திருக்குப்பா நீ எங்கே இருக்க என்று தந்தை கேட்பார்டியில் தான், சிரி அப்பா நீங்களும் அம்மாவும் போய் படுங்கள், எதாவது வேண்டும் என்றால் அழையுங்கள் நானும் ரூம்முக்கு போரேன் என்று கூர அழைப்பைத் துண்டித்தான்.

தள்ளாடியபடி இருந்த பௌவ்வியை என்ன செய்வது என்று அவன் யோசித்தபடி தாய் தந்தையர் செல்வதை ஓரமாக ஒதுங்கியிருந்து கவனித்தான். அவளை அழைத்துவந்து கார்டன் ரெசார்டில் அமர்த்தியிருந்தான் யாரும் பார்க்காதபடி. சஞ்சையும் லக்ஸ்சும் கூட கிலம்பிவிட்டனர் ஈஷ்வர் அவளைக் காண வந்தான் அங்கு ஒருவனைத் தல்லி விட்டு திட்டிக்கொண்டிருந்தாள் பௌவ்வி. அவள் அருகில் வந்தது அவள் தோல் தொட்டது தான் தாமதம் இவனை அனைத்துக் கொண்டாள் குருவிக்குஞ்சாய் மாமாா... என்று.

அவளை நெருங்கியவன் சாரி பாஸ் உங்கள் வைப்பா ஹோம்லியா இருந்தப்பவே யோசித்தேன், சாரி என்று அவன் இடத்தை காளி செய்தான் இவனின் ஒரு பார்வையிலேயே. 2 கிலாஸ் வைன்னுகே  இப்படி ஆகிடாளே, இப்படியே விட்டுவிட்டு எங்கும் செல்ல முடியாது, அழைத்துக் கொண்டு செல்லவும் கடிணம் என அவள் அருகில் அமர்ந்து, இவளை தன்மேல் சாய்த்தபடி  ரிசப்ஷன்னுக்குபோன் போட்டவன் ரூம் விபரத்தைக் கேட்டான். இவன் வருவான் என்றே அவள் யோசிக்வில்லை, இவனைப் பெற்றவர்களும் அவனை அழைக்கவில்லை, பௌவ்வி அழைத்திருப்பாள் என்று கனியும் கனி அழைத்திருப்பார் என்று பௌவ்வியும் நினைத்தனர்.

 இவனைப் பார்த்வள் தான் அனைத்தையும் மறந்தாளே, அதனுடன் ரும் புக பண்ணாமல் விட்டுவிட இப்போது அறை காளியாக இல்லை என்று கூரிவிட்டனர். இவள் பெயர்ரே தெரியாமல் எண்ணத்த விசாரிக்க, இவள் அறை கண்டிப்பாக இருக்கும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க இவள் பெயரை யாரிடம் கேட்பது  ரிசப்ஷனில் இவளை  கெண்டுப்  பய் இவளைத் தெரிகிரதா என்று  கேட்ப்பமா ? தன்மேல் சாய்ந்து நிற்கும் பெண் பெயர் எனக்குத்  தெரியாது. அவள் என் மாமன் மகள் தான் என்று கூரினால் என்ன நினைப்பர். என் முதுகில் டின் கட்டுவது உறுதி என்று அந்த நெடியே அதை விட்டுவிட்டான்.

கார்டனில் அவளை தன்மேல் சாய்த்தபடி அவள் தோளை சுற்றி கை வைத்து பிடித்தபடி அமர்ந்து இருந்தவன், கொஞ்சம் தொலைவில் மணல் பரப்பில் கடல் அருகில் தனித்தனி மர குடில்கள்ளைக் கண்டான், அத்தைபற்றி விசாரிக்க அது அனிமூன் காட்டேஜ் என்றும் அதில் காளி குடில் இருப்பதும் தெரிய வர, தான் இருக்கும் இடத்தை கூறி சாவியுடன் வருமாறு பணிந்தான்.

இருட்டில் கணவன் மனைவி புதுமணத் தம்பதிகளாகவே காட்சியளிக்க, குடிலின் சாவியுடன் சில பழங்கள் அடங்கிய கூடையை அவன் கையில் தந்து சென்றனர் ஹோட்டலைச் சேர்ந்தவர்கள். அவளை நடத்திச் செல்ல நினைத்து எழுந்தால் பச்சை கொடியெனச் சரிந்தாள். மூன்று நான்கு முறை முயற்சி செய்து முடியாமல் போக அவளை தன் கையில் அள்ளிக்கொண்டான். குடிலை அடைந்தவன் ப்ரம்மித்தான் என்று தான் சொல்லவேண்டும். மரக்குடிலுல் சின்ன அணிமூன் காடஜ்ஜே இருந்தது. அனைத்து வசதிகளுடன் சேர்ந்த அறை, இயற்கையும் செயற்கையுமாய் மனதை மயக்கும் அழகுடன்.

மனத்திற்கு பிடித்தப் பெண்தான் ஆணால் தன் சுயநினைவை இழந்தல்லவா இருக்கிறாள். அருகே நெருங்காதே என்கிறது மனம். அவள் உன்னவள் என்றாயே என்கிறது மூலை. அவனுக்குள் நடந்த போர் போதாது என்பதுப்போல் இவள் எழுந்து அமர்ந்தாள். எல்லாம் தெளிந்து விட்டதா என்று அவன் நினைத்து அவள் அருகில் வர அவள் வயிற்றில் இருந்த அனைத்தும் வந்தது அவள் புடவை மீது.

சாப்பிட்ட அனைத்து வெலியே வந்ததும் பேச வேறு ஆரம்பித்தாள். சாரி அப்பா ஐ ஆம் வெறி சாரி. என்னை மன்னித்து விடுங்கள் என்று. அவளை குளியல் அறைக்கு அழைத்து சென்று அவள் மீது இருந்த வாந்தியை சுத்தம் செய்ய அவள் புடவையை உருவினால் அவன் , பாவாடை சட்டையில் மறைக்காத இடங்கள் பளீர் என்று தெரிய கண்டவன்னால் தான் எதுவும் செய்ய முடியாத நிலை. அவளும் தன் இருகையையும் அறனாய் தன் மார்புக்கு குருக்காய் வைத்து மறைத்தாள் தான், அதையும் மீறி அவள் இடுப்பெல்லாம் தெரிந்ததே என்ன செய்ய,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.