(Reading time: 16 - 31 minutes)

எல்லாம் இன்வைட் இல்லையா?”

அதான் அங்க கூப்டா இங்க ரியாக்ஷன் வருதே அதான் தனியா எல்லாம் கூப்டுறதில்ல ரினி செல்லம்..”

ஐயோ நானே வந்து பல்ப் வாங்கிட்டேனே..”எனும்போதே ஆத்விக்கும் ரேஷ்வாவும் பதில் அனுப்ப ஆரம்பித்தர்.

என்ன டீ குட்டிச்சாத்தான்..”

ஜீ காலங்காத்தாலேயே வா..சிறப்பான சம்பவம் இருக்கு போலேயே என்ன விஷயம்?”

ம்ம் ஒண்ணுமில்ல உங்க ரெண்டு ஜோடில யாரு முதல்ல ஜுனியர் ரெடி பண்ணுவீங்க?”

அடிப்பாவி எனக்கு அடுத்த மாசம் தான் கல்யாணமே பிக்ஸ் ஆய்ருக்கு..ரேஷ்க்கு அது கூட இல்லஇதுல இந்த மெசெஜை என் மாமனார் பார்த்தாரு கன்பார்மா கல்யாணத்தை நிறுத்திருவாரு..”

எங்கப்பா ஒண்ணும் அப்படியெல்லாம் கிடையாது..”

ஓ நா கேட்டது கூட பிரச்சனையில்ல உங்கப்பாவை பத்தி சொன்னது தான் தப்பா..டேய் ஆத்வி அவளுக்கு ஓ.கே வாம்..”

தெய்வங்களா மொத்த க்ரூப் மானமும் காத்துல பறக்குறதுக்கு முன்னாடி என் பொண்டாட்டி சொல்றத கேட்டுட்டு ஓடிருங்க..”

மச்சான் ரொம்ப சோதிக்குறா கொஞ்சம் தட்டி கேக்குறதில்லையா?”

ஹீரோ சார்!!”

அம்மா தாயே ஆளைவிடு விஷயத்தை சொல்லு..”

சரி எல்லாம் தத்தியா இருக்கு நானே சொல்றேன்..ரெண்டு பேர்ல யாருக்கு ஜீனியர் முதல்ல வந்தாலும் என் புள்ளையை விட சின்னவங்கதான்.ஒரு வேளை பையனா இருந்தா முதலில் பெண் பிள்ளை பெற்று தருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்த ஆஃபர் இன்னும் பத்து மாதங்களுக்கு மட்டுமே!”

என்ன தான் சொல்ல வர உனக்காவது புரியுமா நீ பேசுறது..??”

டேய் மக்கு ஆத்வி அவ கன்சிவா இருக்கா அதைதான் இத்தனை அழகா சொல்லிட்டு இருக்கா

ஹே ஜீ அண்ட் மச்சான் வாழ்த்துக்கள்..”

ப்ரோ கங்கிராட்ஸ்..இனி உங்க நிலைமை அமோகமா இருக்கும் போலயே..”

வாழ்த்துக்கள் ஜீவிக்கா மாமா..”

தேங்க்ஸ் ஆல்..”

ம்ம் தேங்க்ஸ் தேங்க்ஸ் போங்க போங்க போய் என் புள்ளைக்கு தாய் மாமன் சீர் ரெடி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.