Page 3 of 10
அவனைப் பார்த்துக் கொண்டே அவள் பாலைப் பருகினாள்.
"நான் குடிச்சுட்டேன். இப்ப நீங்க போவீங்கதானே?"
"ஏன் என்னை விரட்டறதிலேயே குறியா இருக்கே மகா?"
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
"உனக்குத் தலைவலிதானே? அதான் மருந்தும் எடுத்துட்டு வந்தேன்."
அவன் தைலத்தை நீட்டினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்லைன்னு சொன்னாலும் அதுதான் உண்மை. உன் விருப்பம் இல்லாமல் என்ன நடந்துவிடும்? பிடிக்காத என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி உன்னை வற்புறுத்தமாட்டேன்."