Page 5 of 10
"என்ன மகா?"
"நான் கிளம்பிட்டேன். நாம போலாமா?"
"எங்கே?"
"அத்தை என்னைக் கூப்பிட்டாங்க. நான் தலைவலின்னு கிளம்பலை. ஓ. அவங்க கிளம்பி ரொம்ப நேரமாச்சு இல்லே. நாம இப்ப போனால் சரியா இருக்குமா? உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கா?"
...
This story is now available on Chillzee KiMo.
...
span>. கண்ணாடி முன்னாடி அரை மணி நேரம், நாங்களே தோத்துப் போற அளவுக்கு மேக்கப் போடற நீ எல்லாம் பேசறது சரியில்லை. நீ கழட்டி கழட்டிப் போடறத் துணியைத் துவைக்க