Page 6 of 10
முடியாமல் அம்மா திட்டிக் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியாதா?"
பிரியங்கா சண்டைக்கு வந்தாள்.
"ஏய். நான் உனக்கு அண்ணன்ங்கிறதை மறந்துடுறே? எப்பவும் மரியாதைக்குறைவா பேசறதைக் கண்டிக்கிற அம்மா கூட இதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருந்தா என்னா அர்த்தம்?"
"ம். நீ அவங்களையும்தானே சேர்த்துக் கிண்டல் செ ... ன்பே திட்டமிட்டபடியே உச்சிப்பிள்ளையார் கோவில் செல்ல வேண்டும் என்று கிளம்பிவிட்டனர். தயக்கமாய் நின்றிருந்த மகாராணியை ஜானகி அனுப்பி வைத்தார்.
சிறியவர்கள் ஓட்டமாய் முன்னே சென்றனர்.
This story is now available on Chillzee KiMo.
...