(Reading time: 17 - 33 minutes)

அவன் தன் மனைவியைக் காதலுடன் பார்த்துக் கொண்டே சொல்ல அவளும் அதற்கான பதிலை அவனுக்கு கொடுக்க மற்றவர்கள் தாங்கள் இருக்கிறோம் என்று கூச்சலிட்டனர்.

அவர்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

"நல்லவேளை சகலை. நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே. இல்லைன்னா என் பாடு திண்டாட்டமாயிருக்கும்."

சௌந்தர்யாவின் மாமன் மகன் கிண்டல் செய்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டாள்.

தன் பிறந்தகத்திற்குச் சென்றிருந்த மகள் அந்த நேரத்தில் தனியே வந்ததைக் கண்ட வடிவு பதறிப்போனாள். அதுவும் மேற்சட்டை இல்லாமல் பாடி பாவாடை என்று சொல்வார்களே அது மாதிரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.