(Reading time: 17 - 33 minutes)

ராஜன் பாபு அவளுக்கு இணையாக மெதுவாக நடந்தான்.

அவன் கூடவே வருகிறான் என்பதால் அவள் மனம் குறுகுறுத்தது.

ஊருக்குத் திரும்பும்போது பெரியவர்கள் காரில் ஏறிக் கொள்ள செல்வபாரதி காரை ஓட்டினான்.

ராஜன் பாபுவும், மகாராணியும் மற்றவர்களுடன் இளையவர்களுடன் சேர்ந்து வேனில் வந்தனர்.

அவர்களின் கலகலப்பு மகாராணியின் மனதில் ஏக்கத்தை விதைத்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>செல்வபாரதி பள்ளிக்கூட மைதானத்தில் அழைத்துச் சென்று அவளுக்கு சைக்கிள் ஓட்டப் பழக்கினான்.

சைக்கிளில் ஏற்றிவிட்டால் கீழே விழாமல் சுற்றப் பழகிவிட்டாள். ஆனால் ஏறவும் தெரியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.