Page 23 of 32
காதல் கொப்பளிக்க தன்னையே ஆர்வமாக பார்க்கும் அவள் கண்களை பார்த்து பொய் சொல்ல முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான் முத்து
”பார்த்தியா உன்னால பொய் சொல்ல முடியலை” என ஆர்வமாக கத்தினாள்.
“லூசு உனக்கு ஏன்தான் புத்தி கெட்டுப் போச்சோ சத்தியமா சொல்றேன் எனக்கு உன் மேல காதலே வரலை எனக்கு நீ எப்பவுமே தோழியாதான் இருந்த அப்படித்தான் இனிமேலய ... pan>” “ஆனா எனக்கு நீ எப்பவுமே என் காதலன்தான்” என உற்சாகமாக சொல்லிக் கொண்டு ஏறி அமர்ந்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ளவும் அவனுக்கு சங்கடமாகிப் போனது
This story is now available on Chillzee KiMo.
...