(Reading time: 52 - 103 minutes)

ஓ சூப்பர் அத்தை எனக்கு இந்த பால் குடம் எடுக்கறது பார்க்கனும்னு ஆசையா இருக்கு

தாராளமா பாருஎன சொல்ல மகாவும்

ஆமாம் வைஷூ நான் கூட பால்குடம் எடுக்கப் போறேன்

அப்படியா வாவ் அப்ப நானும் எடுக்கலாமாஎன ஆர்வமாக கேட்க அதற்கு சிவகாமியோ

அது அவ்வளவு சுலபமில்லைம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

span>என சட்டென கேட்க அவள் அதிர்ந்தாள்

நானா நான் ஏன் எடுக்கனும்

அத்தை சொன்னாங்களே இந்த வீட்டுக்கு உரிமை பட்டவங்க எடுக்கனும்னு நான் விருந்தாளி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.