Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
En ithayam kavarntha thamaraiye
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகா

திய உணவு இடைவேளையில் கூட வீரபாண்டியன் வராமல் வேலை செய்வதைக்கண்டு இரக்கப்பட்டாள்

ஓயாம வேலை செஞ்சா உடம்புக்கு என்னாகிறது சாப்பிட கூட வராம இருக்காரேஎன புலம்பியபடியே தாமரை அவனிடம் சென்றாள்

ஏங்க வாங்க சாப்பிடுவீங்கஎன அன்பாக அழைக்க அவனுக்கு அது காதில் விழவில்லை

தொடர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது உதவியாளர்கள் உடனே எழுந்து நின்றார்கள்

அண்ணா சாப்பிட்டு செய்யலாம்ணாஎன ஒருவன் கத்த வீரா அவர்களை குழப்பமாகப் பார்த்தான்.

என்னடா

பசிக்குதுண்ணா நாங்க சாப்பிட்டு வரோம்என இன்னொருவன் சொல்ல அதைக்கேட்ட வீராவோ அதிர்ந்தான்.

தன் சட்டையை தேடிப்பிடித்து அதில் பணம் இருக்கிறதா என்று பார்த்தான் சுத்தமாக பணம் இல்லை என்ன செய்வது என விழித்த நேரம் அவனது தர்மசங்கடமான நிலைமையை கண்ட தாமரையே

என்னாச்சிங்கஎன கேட்க

ஒண்ணுமில்லைங்க அவங்க தினமும் மதியம் சாப்பிடறதுக்கு நான் பணம் தருவேன் இப்ப என்கிட்ட பணம் இல்லை

அதான் அட்வான்ஸ் பணம் இருக்கேங்க

அதுல சாமான் வாங்கனும் சரி பரவாயில்லைங்க, நீங்க போய் அதுல இருந்து 100 ரூபாய் கொண்டாங்கஎன சொல்ல அவளும் உடனே வீட்டுக்குள் செல்ல அவர்களின் பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டிருந்த சாவித்ரியோ தாமரையை போக விடாமல்  பிடித்து தடுத்தார்

தினமும் இப்படியே 100 ரூபாய் கொடுத்துக்கிட்டு இருந்தா சம்பாதிக்கறதெல்லாம் சும்மாவே போயிடும், அதுக்குப் பதிலா நீயே அந்த 2 பேருக்கும் சேர்த்து சமைச்சிடு, வெளியில 100 ரூபாய் ஆகும் ஆனா, நீ செஞ்சா பணம் மிச்சமாகும்லஎன சொல்ல அவளோ

ஆனா நான் இன்னிக்கு குறைவாதான் சமைச்சிருக்கேன்

நாளையில இருந்து சேர்த்து சமைச்சிடு, இன்னிக்கு நான் அவனுங்களுக்கு சாப்பாடு போடறேன்

உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை ஒரு நாள் பணம் கொடுத்தா போதாதாஎன்றாள்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாmadhumathi9 2019-08-15 19:37
Nice epi sasi :clap: (y) :thnkx: 4 big epi 21 pages.eagarly waiting 4 next epi.veera amma sila nerangalil puriyaamal paasayhthinaal thaan sonnathaiye maranthu pesi vidugiraar. :grin: unmaiyil veervirkku thaan kadinam irandu peraiyum samaadhanappaduththuvathu. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாsasi 2019-08-16 00:15
Quoting madhumathi9:
Nice epi sasi :clap: (y) :thnkx: 4 big epi 21 pages.eagarly waiting 4 next epi.veera amma sila nerangalil puriyaamal paasayhthinaal thaan sonnathaiye maranthu pesi vidugiraar. :grin: unmaiyil veervirkku thaan kadinam irandu peraiyum samaadhanappaduththuvathu. :thnkx: :GL:

நன்றி மதுமதி அடுத்த வாரம் கதையின் இறுதி பாகம் கதையின் முடிவு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்பி அடுத்த வாரம் தாங்கள் தரும் கமெண்ட் என்னவென படிக்க இப்போதே ஆர்வமாக உள்ளேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாதீபக் 2019-08-15 18:40
Sis today's episode awesome :clap: . The change in behaviour of sivagami towards thamarai is :cool: . Eagerly waiting for climax to read and see the expression of thamarai after knowing the truth. :thnkx: for the this episode. :GL: for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாsasi 2019-08-16 00:17
Quoting தீபக்:
Sis today's episode awesome :clap: . The change in behaviour of sivagami towards thamarai is :cool: . Eagerly waiting for climax to read and see the expression of thamarai after knowing the truth. :thnkx: for the this episode. :GL: for next episode

நன்றி தீபக் கட்டாயம் அடுத்த வார எபியில் க்ளைமேக்ஸ் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் தங்கள் கமெண்ட் சூப்பர் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாsasi 2019-08-15 17:41
ஹாய் மதுமதி நான் எழுதின குறுநாவல் படிச்சீங்களா கதை உங்களுக்கு பிடிச்சிருந்ததா ப்ளீஸ் சொல்லுங்களேன் உங்க கமெண்ட்டுக்காக ஆசையா காத்திருக்கேன் ப்ளீஸ் தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 14 - சசிரேகாsasi 2019-08-15 17:37
:dance: :dance: :dance:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top