Page 30 of 40
படிக்கலைன்னா நான் அடுத்த கிளாஸ்க்கு அனுப்பமாட்டேன்”
”நாங்க நல்லாதான் படிக்கறோம்”
”ஓ அப்படியா சரி காயத்திரி எங்க நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு, கரெக்டா சொல்லனும், அப்பதான் உன்னை நான் பாஸாக்குவேன்” என சொல்ல அவளும் சரியென்றாள்
”எங்க உனக்கு சொல்லிக் கொடுத்த ரைம்ஸ் சொல்லு” என சொல்ல அவளும் சொல்ல ஆ ... ”அவ்ளோதானே” என சொல்லிவிட்டு அபியை அர்த்தமுள்ள பார்வை பார்க்க அவனும் சரியென தலையாட்டவும் அதைக் கண்டு காயத்ரி குதூகலமாகிப் போனாள். அதைக் கண்ட ஸ்வேதாவும்
This story is now available on Chillzee KiMo.
...