(Reading time: 22 - 44 minutes)
Rani maharani
Rani maharani

மறந்துவிட்டுப் பேசும் அவளை என்னவென்று சொல்வது? அவள் எப்போதும் இப்படித்தான். அவர் செய்வதை எல்லாம் மறந்துவிட்டு அவருக்குப் பணிவிடைகள் செய்வாள். அப்போதெல்லாம் போக்கிடம் இல்லாமல் பணிந்து போகிறாள் என்று நினைத்திருந்தார்.

அவள் எப்போது எப்படி வந்தாலும், அவளைக் கொண்டாட அவள் குடும்பம் இருக்கிறது என்பதை அவர் ஏனோ அப்போதெல்லாம் நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

ொடுக்கச் சொல்லியிருந்தாள்.

ஒரு முறை பிரியங்கா தன்னிடம் மடிக்கணினி இருந்தால் படிப்பதற்குப் பயன்படும் என்று சொல்லியிருந்தாள். ஆனாலும் தனக்காக மட்டும் இத்தனை செலவு செய்ய அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.