Page 9 of 13
அவள் பதறினாள்.
மோனி சொல்லத் தொடங்கினாள்.
தாயின் திட்டத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு காதலுடன் ஊருக்குச் சென்றதையும் அங்கே தங்கியிருந்ததையும், அவன் தன் நண்பர்களோடு தன் பெண்மையை சூறையாட முயற்சி செய்ததையும், கடைசி நேரத்தில் தான் காப்பாற்ற பட்டதையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.
"என்னைக் காப்பாத்துனவங்கள ... pan>. உண்மை தெரிந்ததும் கோபப்படுவார் என்று நினைத்திருந்தாள். அவள் தாயை மட்டும் ஏமாற்றவில்லை. தன் மேல் உயிரையே வைத்திருந்த தந்தையையும் ஏமாற்றியிருக்கிறாள்.
This story is now available on Chillzee KiMo.
...