(Reading time: 12 - 23 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

கெவின் அவளது முயற்சிகளுக்கு உலகளாவிய உதவியை பெற்றுத் தர தனது மீடியா மூலம் உதவி செய்தான்.

அவ்வாறே கெவினுக்கும் தேன்மொழிக்கும் நல்ல நட்பு மலர்ந்திருந்தது.

ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டிருந்தன.

அப்போது தான் கெவின் தேன்மொழியை ஒரு நிகழ்ச்சிக்காக அணுகினான்.

கடல் பற்றிய டாக்குமன்ட்ரி படம் என்பதால் தேன்மொழி சந்தோஷமாக ஒப்புக் கொண்டாள்.

ஆனால் ஏன் ஒப்புக் கொண்டோம் என்று ஒவ்வொரு நிமிடமும் தூண்டிற் புழு போல துடிக்கும் நிலை வருமென அவள் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை தான்.

தொடரும்

Episode # 15

Episode # 17

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.