தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 26 - சாகம்பரி குமார்
கர்ஷானை நைதியாஸில் தூக்கி எறிந்த பின் விண்கலம் மின்வரோ நோக்கி விரைந்தது. அதாவது அது இருக்கும் ஐந்தாவது பரிமாணத்தை கடக்கும் ப்ளாக்ஹோலுக்குள் நுழைந்தது.
சில நொடிகளிலேயே அதையும் கடந்து மின்வரோ நோக்கி விரைந்தது..
“இப்போது என்ன திட்டம் மிட்டிஸா மேம்?” சிம்ஹன் கேட்டான்.
“முன்புபோல பயந்து ஒளிந்து போகப் போவதில்லை நேராக விண்கல ஸ்டேஷனுக்குதான் செல்லப் போகிறேன். அங்கு ஜேக் நமக்கான லேண்டிங் ஏரியாவை ஒதுக்கி வைத்திருப்பார்.”
“அப்படியெனில் நாம் வந்து விட்டதுபற்றி ஜெனரல் ஸ்மித்திற்கு தெரிந்து விடும்”
“தெரியணும். அவருடன் நான் பேச வேண்டும். அப்பா மகளாக கொஞ்சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை சீராக்கினாள். அவன் உள்ளே படுத்துக் கொண்டு, சிம்ஹன் ஓகே செய்தான். ஹனிகா மிட்டீஸாவிற்கு சைகை செய்தாள்.
விண்கலத்தின் எக்ஸிட் கதவு திறந்தது. அந்த கேப்சூல் வழுக்கிக் கொண்டே வான்வெளியில்