Page 6 of 8
ஆட்சியில் அமர வைத்தார்கள். கிட்டதட்ட ஐம்பதாண்டு காலம்… நீங்களே ராணுவத் தலைவராகவும் ஆகி விட்டீர்கள்.”
“அது முன்னேற்றமில்லையா?”
“உங்களைத்தான் முன்னேற்றிக் கொண்டீர்கள். எல்லா சர்வாதிகாரிகளும் செய்வதைத்தான் நீங்களும் செய்தீர்கள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. மின்வரோ சுதந்திரமாக இருக்க வேண்டும். நம்முடைய முடிவுகளை மக்கள்தான் எடுக்க வேண்டும். மக்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியாது”
இந்த முறை மகளின் பேச்சிற்கு ஸ்மித் செவி சாய்த்தார்.
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”
“ நைதியாஸிடமிருந்து விலகுங்கள். அகில கிரக கூட்டமைப்பில் குவார்ட்ஸை சந்தை