(Reading time: 14 - 27 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“இந்த கதையினை உங்களிடம் கர்ஷான்தானே சொன்னார்? அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று ஆராய மாட்டீர்களா?”

“அது உண்மைதான்…”

“நீங்கள் உண்மையை மறைத்து பேசுகிறீர்கள். நம்மிடம் இருக்கும் குவார்ட்ஸ் கையிருப்பை வைத்து அகில கிரக கூட்டமைப்பிடம் வியாபார ஒப்பந்தம் போடலாம். அந்த ஒப்பந்தபடி நாம் விண்வெளி அறிவியலில் மட்டுமல்ல பயோடெக்னாலஜி அறிவியலிலும் நம்மை சிறப்பாக வளர்த்து

...
This story is now available on Chillzee KiMo.
...

னித்த ஸ்மித் குறுக்கிட்டார்…

“இதெல்லாம் உன்னுடைய சுய கருத்து மிட்டிஸா. அரசியல் பற்றி உனக்கு தெரியாது.”

“அரசு வேறு அரசியல் வேறா அப்பா!. மக்களுக்கான நல்லதை செய்யாத எதுவுமே அரசியல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.