(Reading time: 14 - 27 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“என்ன ஒரு தைரியம்?  நைதியாஸ் நாம் செல்லக் கூடாது என்பது ஒப்பந்தம் அல்லவா? தொலைதூரத்தில் இருக்கும் அதனைத் தேடி நம்மால் செல்லவும் முடியாது”

“அது தொலைதூரம் இல்லை, துளை தூரம்தான். ப்ளாக்ஹோல் எனப்படும் கருந்துளைக்குள் புகுந்துதான் நாம் அந்த நைதியாஸ் இருக்கும் பரிமாணத்தை அடைய முடியும்”

“அதைத்தான் எப்படி செய்தாய்?”

“அதற்கான விண்கலத்தை ஒரு முட்டாள் ஒளித்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு வருவதை அது கட்டுப்படுத்தும்.”

“அந்த விதிமுறைகள் எல்லாம் கடைபிடிக்கப்படுவதில்லை. எப்போது நினைத்தாலும் அட்டாக்  நடக்கும்”

“யார் நினைத்தால்…?”

“புரியவில்லை… “

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.