Page 5 of 8
தோல்வியில்தான் முடியும். நீங்கள் கர்ஷானின் பேச்சை கேட்டு சில தவறான முடிவுகளை எடுத்து விட்டீர்கள். அவற்றை சரி செய்தே ஆக வேண்டும்”
“அப்படின்னு இந்த பெண் சொன்னாளா? அவள் மின்வரோவின் அழிவு சக்தி!” ஸ்மித் கத்தினார்.
“மின்வரோவில் சுதந்திரமான மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். வாம்தேவ் வந்தபின் உங்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டன
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக்கத் தெரியாத மந்தமான பொருளாதாரம்… சுமாரான உள்கட்டமைப்புகள்… இதை வைத்துக் கொண்டு பெரிதாக ஆட்சி செய்துவிட முடியாது.”
“ஆனால், இதை வைத்து நிங்கள் நாட்டை முன்னேற்றுவீர்கள் என்றுதானே உங்களை