Page 2 of 8
மிதக்க ஆரம்பித்து, ஒரு இறகைபோல ஆடி ஆடி தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தது. கடல் அவனுக்காக காத்திருந்தது. ம்ஹூம் கடலில் படகுடன் மைக் காத்திருந்தான்!.
சிம்ஹன் இறங்கியதும் மிட்டிஸா விண்கலத்தை மின்வரோவின் ஸ்பேஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றாள்.. அங்கு ஜேக் சைகை செய்ய லேண்ட் செய்தாள்.
உண்மையில் அங்கு ஜேக் இல்லையெனில், மிட்டிஸா வரும் விண்கலத்தை அசூர்கள்தான் வருகிறார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
“மிட்டிஸா… “ உரத்த குரலில் அவர் ஆரம்பிதார். அருகிலிருந்த ஹனிகாவை கோபமாக பார்த்துக் கொண்டே…
“இந்த பெண் இங்கே என்ன செய்கிறாள்? நீதான் அழைத்து வந்தாயா?”
“ஆமாம்”