(Reading time: 28 - 55 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அது...

....‌‌

ஏய் கோல்ட் தட்டை கோடுத்தாச்சில ஓடி போடி இங்கிருந்து என்று கூட வந்த நன்பியை துரத்தி விட்டு அறையில் நுழைந்தாள்.

---------------

சுழல் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர் திரும்பி அமர்ந்து எதையோ படித்து கொண்டு இருக்கிறார்கள் எனவே அவளுக்கு கான கிடைத்தது நாற்காலியின் பின் புறம் தான்.

மிஸ்... என்று அஸ்கி வாய்ஸ்சில் அழைக்க

நோ ரெஸ்பன்ஸ்...

எஸ்க்யூஸ் மீ மிஸ்‌.‌‌..

நோ ரெஸ்பன்ஸ் அகேன்..

நேராக உள்ளேயே வந்தவள் மஸ்.... என்று அழைக்க நாற்காலி சுழண்டது. அதில் அமர்ந்து இருப்பவனோ...

எஸ் வாட் யூ வாண்ட் என்றான் படித்திருந்த புக்கை கீழே வைத்தபடி... - பரமூ

யார் நீங்கள் . வள்ளி மிஸ் அறையில் என்ன செய்கிறீர்கள்??? என்றாள் வந்தவள்.

நான் தான் ப்ரின்சிபல் என்று ஆரம்பிக்கும் முன்னமே குப்பண்ணா என்று அலரினால்.

ஓடி வந்த ப்யூன் அவளைப் பார்த்து பேசும் முன். பரமூவிர்கு வணக்கம் வைத்து விட்டு சாப்பிட ஏதாவது கொண்டு வரவா என்று கேட்க

இதோ‌.... கொண்டு வந்தாச்சி. என்று அவள் கையை காட்டினான். இவள் அதர்காக தான் உங்களை அழைத்திருக்கிறாள். பரவாயில்லை நீங்கள் வந்த கெஸ்ட்களை கவனியுங்கள், எனக்கு இந்தப் பெண். இவளே கொடுப்பாள் என்று அனப்பி வைத்து விட்டான். ( ப்ரின்சியின் மகன் என்பதை தாண்டி ஒரு நல்ல பிள்ளை. பெரிய ஐயா பேரன்னா சும்மாவா என்ற என்னத்தால் உடனேயே கிலம்பினான் அந்த ப்யூன்.) - பரமூ

யார் இவன் என்ற குழப்பம் மனதில் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் கையில் இருந்த தட்டை அவன் முன்னால் வைத்தாள்.

ஓய் இப்டி தான் ப்ளாஸ்க்ல வச்சிட்டு போவியா கப்ல ஊத்து ... - பரமூ

ஏன் நீங்கள் ஊத்தி குடித்தால் என்ன என்றாள் மினுக்காக. ஆனாலும் அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவன் சொன்னதுப் போல் செய் வைத்தது.

 

 

2 comments

  • wow nice epi mam. :thnkx: big :thnkx: for 15 pages.kathai interesting aaga poguthu.eagarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
  • Lovely update sis. :clap: ... Oru Chinna request.... Ungaloda vasana nadaimurai mattum konjam space vittu tharingala.... Becz Padilla ore paragraph Mari irukku atha. :yes: ... Mathapadi.. as usual very interesting scenes .... Thank you :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.