(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

அவனுடன் சேர்ந்து விட்டாள். ஸ்மித்தின் தலை உருளப் போவது நிச்சயம்!

அவருடைய நல்ல  நேரம் நைதியாஸ் வந்து விட்டார். யாகினியை குழப்பி பழையபடி லெப்டினண்ட் பதவியை பெற்று அமர்களமாக இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார்.

அவரை தளபதியாக அறிவித்த யாகினி ஆட்சியின் தலமை பதவியை தனக்கென பரிந்துரைத்துக் கொண்டாள். இனி ராஸ்பின் அங்கு வரப் போவதில்லை என்று மக்களிடம் அறிவித்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

இதை படித்ததும் யாகினி கத்தினாள்.

‘கர்ஷான் நீங்கள் சொன்னபடியே  நடந்து விட்டது. ராஸ்பின் மின்ரோவிற்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்து விட்டார். இனி நம்முடைய நிலைதான் சிக்கல். ஏனெனில் இங்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.