(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

போன உணர்வாம்.  நீடித்து நிற்கும் உறவுகள் அங்கு கிடையாது. குடும்பம் என்பதுகூட அடையாள அட்டைக்காகத்தானாம்.”

“அச்சோடா… அந்த கிரகத்தில் பெண்ணெடுத்து நீ என்ன செய்யப் போகிறாய்? அ ஆ இ ஈ என்று அரிச்சுவடி சொல்லித் தரப்போகிறாயா?”

“ஆங்… அது என் பிரச்சினை..”

அப்போது அங்கு ஆனந்த சித்தர் வந்தார்.

“உன் பிரச்சினை இருக்கட்டும். இப்போது எனக்கு ஒரு பிரச்சினை”

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தங்களை எடுத்து வர வேண்டும். அவர் அதில் குளித்து இறுதியாக தன்னுடைய உடலை சுத்தப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.”

“அவ்வளவுதானே குருவே. இப்போதே கிளம்புகிறேன். ஒரு ஹப்பர் லூப் டாக்ஸியில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.