Page 7 of 11
“தேட வேண்டாம் நண்பா… அது எங்குள்ளது என்று எனக்குத் தெரியும்.”
“உன்னுடைய கேர்ள் ஃப்ரண்ட் படிச்ச காலேஜ்…”
“ஹா… கரெக்டுபா… நாம் அங்கு போகலாம். அனுமதி வாங்கிக்கலாம்”
“ரொம்பவும் உதவிகரமாக இருக்கிறாய். நன்றிப்பா”
“ சரி சரி.. எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீதான் எனக்கு நிறைய உதவி இருக்கிறாய். ம்… சரி சொல்லு… அந்த வரலாற்று புத்தகங்களில் என்ன தேட வேண
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
ஓ… மை காட்… அவன் அதிர்ச்சி அடைந்தான். அந்த வரைபடம் அசூர்கள் தந்த நீலபூமியின் வரைபடம் போலவே இருக்கிறது. எப்படி இது சாத்தியம்?
சிம்ஹன் திகைத்து நிற்பதை பார்த்த அஜின்,