Page 3 of 11
குவார்ட்ஸ்தான் சக்தி மையம். இயந்திரங்கள் இயங்க, விளக்கு எரிய, வாகனங்கள் இயங்க அத்தனைக்கும் குவார்ட்ஸ்தான் தேவைப்படுகிறது.”
“இருக்கட்டும் மகாராணி, குவார்ட்ஸின் சக்தி அத்தனை விரைவில் தீர்ந்து போகாது. அது வெளிப்படுத்தும் ஒளிகற்றைகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.”
“ஆனால், புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. புதிதாக விண்கலங்கள் உருவாக்கவோ… புதிய தொழி
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“ஹா… அவள் என்னை நண்பனாக முழு மனதாக ஏற்றுக் கொண்டாள்.”
“சரி ஏற்கனவே இதை சொல்லி விட்டார்களே”
“இப்போதுதான் ஒரு விசயம் தெரிந்து கொண்டேன். மின்வரோவில் காதல் என்பது மறைந்து