(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

என்ன என்றுதான் தெரியவில்லை”

ஆனால் இதுபற்றி சிம்ஹன் மேலும் யோசிக்கும் முன் ஒருவன் வந்து ஆன்ந்தமெய் சித்தர் அழைப்பதாக கூறி சென்றான்.

அவரை பார்க்க இருவரும் கிளம்பி சென்றனர். அதற்கு பிறகும் சைதன்ய சித்தரை காண விரைந்ததால் நீலபூமிபற்றிய புதிருக்கான விளக்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராஸ்பின்!

பூமியில் இருக்கும் ரக்சனாவை தேடி ராஸ்பின் தன்னுடைய வி

...
This story is now available on Chillzee KiMo.
...

ேர்ந்த வாகனத்தைபோல மாற்றிக் கொண்டது. மேலோட்டமான பார்வைக்கு அது ஒரு வாகனம்போல இருந்தாலும் ஸ்பேஸ் ஷட்டில்பற்றிய அனுபவம் உள்ளவர்கள் அதை வேற்று கிரக ஷட்டில் என்று இனம் கண்டு விட முடியும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.