(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

மேற்கு பூமியில் திடீரென் கிளம்பிய புழுதிப் புயலால் எதுவோ அசம்பாவிதம் நடந்திருப்பதை அறிந்து கொண்ட  ஒருங்கிணைந்த விண்வெளி மையம் அங்கு ஆர்மியை அனுப்பியது. ஆனால் அதற்குள் ராஸ்பின் வந்த விண்கலம் மீண்டும் ஆகாயத்தில் சென்று மறைந்து விட்டது. எனவே ராஸ்பின் அங்கு வந்த அடையாளம் எதுவும் அதற்கு கிடைக்கவில்லை.

தன்னுடைய ஷட்டிலை பூமியை சேர்ந்த ஹை லூப்பர் டாக்ஸியைபோல மாற்றிக் கொண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டு ஓடிப் போன முன்னேற்றம் தெரிந்தது.

ஒருவேளை ஹனிகா சொன்னதை அவன் அப்போதே  நம்பியிருந்தால் அவளுடைய கையைபற்றிக் கொண்டு பூமிக்கு வந்து அவனுடைய ஆருயிர் ரச்சுவை சந்தித்திருக்கலாம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.