Page 2 of 29
கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களே, பூஜையறையில் பாடி விளக்கேற்றி ஆரத்தி காட்டுவார். இன்றோ அப்படியில்லை. அவரின் மாமனார் நம்பிபெருமாளுக்காக இந்த பாடலை அவர் அருகில் அமர்ந்து பாடினார்.
நம்பி பெருமாள் அந்த அழகான கூட்டுக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர். 3 மகன்கள் 3 மருமகள்க ... க்கறேன் அவருக்கு வயசாயிடுச்சின்னு, அதுக்காக அவர் கஷ்டப்பட்டு இறக்கனுமா, உன் பக்தனுக்கு இப்படித்தான் முடிவு கிடைக்கனுமா
This story is now available on Chillzee KiMo.
...