Page 7 of 29
”ம்ம்ம் சரி ஆச்சா இன்னிக்கு இது போதும் கிளம்பு”
”அண்ணா ஒரு முறை உன் மாமன் பொண்ணு பூரணியை பார்த்துட்டு வரலாம் வாண்ணா”
”முடியாது”
”சரி வேணாம் இந்தப் பக்கம் உன் அத்தை பொண்ணு காவேரியை பார்த்துட்டு வரலாம், வாண்ணா 3 மாசம் முன்னாடி பார்த்தது இப்ப எப்படியிருக்காங்களோ என்னவோ, சும்மா நலம் விசாரிச்சிட்ட ... போனதும் துளிர் விட்டுப் போச்சி, என்னைப் பார்த்தாலே போதும் வெத்தலை வாங்கிட்டு வா, சுண்ணாம்பு வாங்கிட்டு வா, அதை செய் இதை செய்யுன்னு வேலை கொடுத்துக்கிட்டே இருக்காங்க, நீயே சொல்ணா எதுக்கு
This story is now available on Chillzee KiMo.
...