(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

புரட்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் கோட் சூட்டில் அழுத்தமான நடையோடு அவளருகில் வந்து நின்றவனுக்கு முந்தைய இரவு பார்த்ததை விட முகம் இன்னும் கடுமையேறியிருப்பதாய் தோன்றியது ஷியாமாவிற்கு.

குட் மார்னிங் மிஸ்டர் மகிழன்.”

குட் மார்னிங் ஷியாமா..இங்க பேச வேண்டாம் வா..”,என்றவன் அவளுக்கு முன்னதாய் சாப்பாட்டு மேஜைக்கு எதிர்த் திசை நோக்கிச் சென்றான்.கிட்டத்தட்ட அரண்மனையின் கோடியில் இருந்த தனக்கான அலுவலக அறைக்குள் சென்றவன் அவள் கதவை மூடும் வரை அமைதி காத்து நின்று அடுத்த நொடி,

லுக் ஒரு விஷயத்தை கையிலெடுத்தா அதை ஒழுங்கா பாஃலோ பண்ணணும்.”,என்னவென புரியாமல் முழித்தவளைப் பார்த்து கடுப்பானவனாய்,

ப்ரெண்ட்னு சொல்லிட்டு மிஸ்டர்னு சொன்னா சந்தேகம் வராதா.”

ஓ ஐ அம் சாரி..பட் நான் உங்ககிட்ட பேசும் போது வேற யாரும் தான் இல்லையே!”

லிசன் ஷியாமா..இந்த வீட்டுல சுவத்துக்கு கூட காது இருக்கும்.நீ எங்க நின்னு என்ன பேசினாலும் அது யார் காதுக்கு வேணா போகும்.முக்கியமா வேலை செய்யுறவங்க இருக்கும் போது பீ கேர்புல்.

அவங்க வேலைகாரங்க மட்டுமில்லாம இந்த குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு விசுவாசியாவும் இருப்பாங்க.அதுமட்டுமில்லாம இங்க நடைக்குறதை பத்தி வெளியிலே போய் தேவையில்லாம பேச வேண்டிய அவசியத்தை அவங்களுக்கு கொடுக்காம இருக்குறது நமக்கு நல்லது.அண்டர்ஸ்டாண்ட்?”

ஹா..சொந்த வீட்லேயே இத்தனை கவனம்..ம்ம் சரி தட்ஸ் நாட் மை இஷு..இனி கேர்புல்லா இருந்துக்குறேன்.”

தேங்க்ஸ் அண்ட் இது என்னோட பர்செல் நம்பர்.எப்போ எது பேசனும்னாலும் இதுக்கு கால் பண்ணுங்க.இப்படி ஒரு நம்பர் இருக்குறது யாருக்கும் தெரியாது சோ ரொம்வே சேஃப்.அண்ட் கேஸ் விஷயமா என்ன பேச வேண்டியதா இருந்தாலும் இந்த ரூம்ல வச்சு மட்டும் பேசலாம்.இட்ஸ் ஃபுல்லி சவுண்ட்ப்ரூப்..”

யா பைன்.அண்ட் திஸ் இஸ் மை நம்பர்.இப்போ மிஸ்டர் வர்மா சார் ரூமை பார்க்க போலாமா ஆர்?”

போலாம் வித் அவுட் மை ஆர்டர் இங்க யாரும் வர மாட்டாங்க.கம்..”,என்றவன் தன் சட்டையிலிருந்த சாவியைக் கொண்டு பக்கத்து அறையை திறந்து அவளுக்கு வழிவிட்டு நிற்க அவள் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்திவிட்டு அவள் பின் நடந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.