Page 19 of 23
”யாரும் இல்லை அவளே கத்துக்கிட்டா குருஜி” என அபி சொல்ல அதற்கு குருஜி
”இல்லை யாராவது ஒருத்தர் இருக்கனும், தியானத்தில நிறைய முத்திரைகள் இருக்கு, ஆழ்நிலை தியானம் செய்றவங்களாலதான் இந்த மாதிரி அமைப்புல உட்கார முடியும், இதை இவளுக்கு கத்துக் கொடுத்தவர் மிகப்பெரிய குருஜியா இருக்கனும்”
” ... ுந்தபாடில்லையே” என அபி புலம்ப மற்றவர்களுக்கும் அதே கவலைதான்.
பொழுது விடிந்தேவிட்டது. மற்றவர்களும் உறங்காமல் இருந்தார்கள், பொழுது விடியவும்
This story is now available on Chillzee KiMo.
...