Page 21 of 23
அபிக்கும் அவளது நடவடிக்கையில் சந்தேகம் அதிகமாகிக் கொண்டு இருந்தது. அந்த இடத்தைச் சுற்றியிருந்த பொருட்கள் எல்லாம் உடைந்திருந்தது, தூண்கள் கூட சாய்ந்துவிட்டது. இது எதையும் அறியாத ஆதிரையோ தனது சக்திகளை ஒரு நிலைப்படுத்தி சரியான வட்டப்பாதையில் அந்த 3 படலத்தையும் சுழல விட்டாள்.
அதற்குள் 8 மணிக்கு அதே குருஜி வீட்டி ... ஆட்கள் வருவதற்குள் வீட்டில் இருந்தவர்களே முடிந்தவரை இடிந்தும் உடைந்து போன பொருட்களை ஓரம் கட்டினார்கள் மற்றவற்றை ஒதுக்கி பார்ப்பதற்கு பெரிதாக சந்தேகம் வராதபடி சரி செய்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...