Page 15 of 29
மதிய வேளை வரவும் அபியே வெளியே வந்தான். குழந்தைகள் மைதானத்தில் குழுகுழுவாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க ஓரிடத்தில் ஆதிரையும் அமர்ந்திருந்தாள், அவளுக்கு அந்த குழந்தைகள் சாப்பிட உணவு கையில் வைக்க அதை மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அதைக் கண்டவன் அவசரமாக அவளிடம் சென்று
”பசிச்சா என்னை வந்து பார்க்க வேண்டியதுதானே, இங்க எ ... படி எழுப்ப முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிம்மா பூங்குழலி என்னை தேடியிருப்பாளே”
”இல்லையே நீதான் பேப்பர்லாம் கொடுத்து விட்டிருக்கியே, அதுல என்னவோ வரையறா”